Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா படத்தில் பாடிய அனிருத்

நயன்தாரா படத்தில் பாடிய அனிருத்
, வெள்ளி, 27 ஜனவரி 2017 (14:50 IST)
தாஸ் ராமசாமி இயக்கத்தில் டோரா படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ஹாரர் படமான இதில் தீய சக்திகளை அழிப்பவராக  நயன்தாரா வருகிறார்.

 
இந்தப் படத்தில் அனிருத் குரலில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
டோரா படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ரா ரா ரா எனத்  தொடங்கும் பாடலை அனிருத் பாடினார்.
 
டோரா தவிர நயன்தாரா கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள், அறம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது  குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்மான்கான் தம்பியுடன் கள்ளத் தொடர்பா? -நடிகை விளக்கம்