Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவின் ஹாரர் காமெடிக்கு இசையமைக்கும் விவேக் - மெர்வின்

நயன்தாராவின் ஹாரர் காமெடிக்கு இசையமைக்கும் விவேக் - மெர்வின்

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (13:17 IST)
நயன்தாராவின் ஹாரர் காமெடிக்கு இசையமைக்கும் விவேக் - மெர்வின் மாயா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.


 


மாயா போன்று சீரியஸ் படமாக இல்லாமல் நகைச்சுவையாக இந்தப் படம் தயாராகிறது.
 
இயக்குனர் சற்குணம் தயாரிக்க அவரது அசிஸ்டெண்ட் தாஸ் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்கிறார்கள். இவர்கள் 
 
வடகறி மற்றும் புகழ் படத்துக்கு இசையமைத்தவர்கள். இவர்களின் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments