Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை வீட்டிற்குள் விடாமல் வெளியில் தள்ளி பூட்டுப்போட்ட ரஜினி பட நடிகர்!

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (15:10 IST)
மனைவி, பிள்ளைகளை நடுரோட்டில் நிற்கவைத்த நவாஸுதீன் சித்திக்! 
 
ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் "சிங்காரம்" என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தவர் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். 
 
48 வயதாகும் நடிகர் நவாசுதின் சித்திக்கிற்கு ஆலியா என்ற மனைவி இருக்கிறார். மகன் , மகள் என இரண்டு குழந்தைகள் இருந்து வரும் நிலையில் இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஆனால், இருவரும் முறையாக விவகாரத்து பெறவில்லை. 
 
இந்நிலையில் கணவரின் வீட்டிற்குள் குழந்தைகளுடன் வந்த மனைவியை வெளியில் தள்ளி கேட் போட்டதாக மனைவி புலம்பி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aaliya Siddiqui (@aaliyanawazuddin)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments