பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (19:32 IST)
பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பா ரஞ்சித் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்த நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் அடுத்த வாரம் முதல் மோஷன் பணிகள் தொடங்கும் என்று குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த படத்தின் டீசர், டிரைலர் சிங்கிள் பாடல்கள் ஆகியவற்றை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்த அறிவிப்பு அடுத்த சில நாள்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments