Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (10:34 IST)
நடிகை கங்கனா ரனாவத் மோடியைத் தவிர மற்ற எல்லா நடிகர்களோடும் பிரச்சனை உண்டு என நடிகர் நஸ்ருதின் ஷா பேசியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கங்கனா ரணாவத் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே என்னை போன்று நடிப்பில் வித்தியாசமான தன்மைகளைக் கொண்டவர் யார் இருக்கிறார்? என கேள்வி எழுப்பிய கங்கனா ரணாவத், என்னைவிட நடிப்பில் சிறந்தவர்களை அடையாளம் காட்டினால் என் ஆணவத்தை விட்டு விடுகிறேன் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

தீவிர பாஜக ஆதரவாளரான கங்கனா தன் சக நடிகர்கள் அனைவரோடும் ஏதாவது பிரச்சனைகள் செய்துகொண்டே சர்ச்சைகளை தன்னை சுற்றி வைத்திருப்பார். இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நஸ்ருதின் ஷா தன்னுடைய டிவீட்டில் ‘கங்கனாவுக்கு மோடியைத் தவிர எல்லா நடிகர்களோடும் பிரச்சனைகள் உள்ளன’ எனக் கூறியுள்ளார். மோடியை நடிகர் என அவர் கூறியது இப்போது வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments