Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசர் மகன் படத்தை வெளியிடும் தாணு

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2016 (15:51 IST)
பிசினஸில் எதிரி என்றும் நண்பன் என்றும் யாருமில்லை. கரன்சி பெயரும் என்றால் எதிரியுடனும் இணையலாம், நண்பனுடனும் முரண்படலாம்.

 
தாணுவுக்கு எதிரணியில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டவர் நாசரின் மனைவி. நடிகர் சங்கத் தேர்தலிலும் தாணுவுக்கு ஒவ்வாத அணியின் தலைமையேற்றவர் நாசர். ஆனால், நாசரின் மகன் லுத்புதீன் நடித்திருக்கும் பறந்து செல்ல வா படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவிருப்பவர் தாணு. ஏன்?
 
காரணம், எளிமை, படம் தாணுவுக்கு பிடித்திருக்கிறது.
 
முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் லுத்புதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிங்கப்பூர் நடிகை நரேலி நடித்துள்ளனர். தனபால் பத்மநாபன் என்பவர் இயக்கம். டிசம்பர் 9 படம் திரைக்கு வருகிறது.

 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments