நானி & மிருனாள் தாக்கூர் நடிக்கும் படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (09:10 IST)
நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் ரிலீஸாகி வெற்றி பெற்றது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தசரா படத்தின் வெற்றியை அடுத்து நானி அடுத்து நடிக்கும் படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது “ஹாய் நானா” என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். கணவன் மனைவி மற்றும் குழந்தையை மையமாகக் கொண்ட ஒரு கதைக்களமாக இந்த படம் இருக்கும் என போஸ்டரில் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments