Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நந்திதா ஸ்வேதாவின் ஒல்லி அழகை ரசித்து கமெண்ட் செய்த சாக்ஷி அகர்வால்!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (15:00 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால், இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார்.

தற்போது IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வரும் நந்திதா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டனர். ஆம், உடலை குறைத்து ஸ்லிம் பியூட்டியாக structure காட்டி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை கண்ட சாக்ஷி கியூட்டி என கமெண்ட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

”டிக்கியை காட்டுங்க மேடம்..!” ”முடியாது சார்.. வீடியோ எடுக்காதீங்க!” – போலீஸாருடன் நிவேதா பேத்துராஜ் வாக்குவாதம்?

’புஷ்பா 2’ படத்தின் “சூசேகி” பாடல் வெளியானது!

’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

கருப்பு ட்ரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த ராஷிகண்ணா… லேட்டஸ்ட் ஆல்பம்!

சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூரின் அட்டகாச போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments