Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருட்டு அறையில் அந்த இடத்தை மட்டும் வெளிச்சமா காட்டிய நந்திதா ஸ்வேதா!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (15:30 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். தற்போது IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
 
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வரும் நந்திதா, இருட்டு அறையில் அமர்ந்து கிளாமர் உடையில் முன்னழகை கவர்ச்சியாக காட்டி ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments