Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எக்ஸ்ட்ரா பெயரை இணைத்துக் கொண்ட நந்திதா

எக்ஸ்ட்ரா பெயரை இணைத்துக் கொண்ட நந்திதா
, வெள்ளி, 1 மே 2015 (18:40 IST)
சினிமாவில் அறிமுகமாகும் போது, அறிமுகமாக வேண்டுமே என்று இயக்குனர் சொல்லும் எந்தப் பெயரையும் போட்டுக் கொள்வார்கள் நடிகைகள்.

கொஞ்ச காலம் கழித்து, அவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் போது, அதாவது நடிகைகள் சொல்வதை இயக்குனர்கள் கேட்கும் நிலை வரும்போது, தங்களின் இயற்பெயருக்கு மாறுவார்கள். 
 

 
குத்து ரம்யா அப்படிதான் திவ்யா ஸ்பந்தனாவாக மாறினார். அதேபோல் நந்திதாவும் நந்திதா ஸ்வேதாவாக மாறியிருக்கிறார்.
 
அட்டகத்தியில் அறிமுகமான நந்திதா தற்போது விஜய்யுடன் புலி, கருணாகரனுடன் ராதாமோகனின் உப்புகருவாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது தனது பெயருடன் ஸ்வேதா என்று சேர்த்து, நந்திதா ஸ்வேதா என இனி தன்னை அழைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
 
ஒரு நடிகைக்கு இரு பெயர்களா? ஹே... இது என்ன கூத்து.

Share this Story:

Follow Webdunia tamil