Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1.25 லட்சத்துக்கு ஐபோன் ஆர்டர் செய்து பிளாஸ்டிக் போனை பெற்ற நகுல்!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (11:32 IST)
கடந்த 2003-ல் வெளியான ‘பாய்ஸ்’ படம் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனவர் நகுல் . பின்னர் உடல் எடையை வெகுவாக குறைத்து ‘காதலில் விழுந்தேன்’,  ‘மாசிலாமணி’ உள்ளிட்ட படங்களில் நகுல் கதாநாயகனாக நடித்தார். 2016-ல் ஸ்ருதி என்பவரை நகுல் திருமணம் செய்தார்.
இந்நிலையில் தனது மனைவிக்கு 3ம் ஆண்டு திருமண நாள் பரிசாக ஐபோன் பரிசளிக்க விரும்பினார். இதற்காக  ரூ.1.25 லட்சத்துக்கு ஐபோனை ப்ளிப்கார்ட் இணைய தளத்தில் ஆர்டர் செய்தார். 
 
அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் ஐபோன் டெலிவர் செய்யப்பட்டுள்ளது.
 
2 நாள் கழித்து வீடு திரும்பிய நகுல், பார்சலை பிரித்து பார்த்தபோது, அது மலிவு விலையிலான போன் என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நகுல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் தெரிவித்தார். எனினும், இப்பிரச்னையை தீர்க்காமல் அவர்கள் அலைகழித்துள்ளனர். இதுகுறித்து, நகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

விண்டேஜ் பாடல் தந்த மாஸ் ஃபீலிங்கை இழந்த ரசிகர்கள்… ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படத்தில் இணையும் இளைஞர்களின் ரீசண்ட் க்ரஷ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

தக் லைஃப் படத்தில் சிம்புதான் வில்லனா?... தீயாய்ப் பரவும் தகவல்!

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்