Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகுலின் சினிமாவுக்குள் சினிமா

நகுலின் சினிமாவுக்குள் சினிமா

நகுலின் சினிமாவுக்குள் சினிமா
, சனி, 7 மே 2016 (12:37 IST)
நகுல் தற்போது நடித்துவரும் படம், செய். கோபாலன் மனோஜ் என்பவர் இயக்கம். வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் ஆஞ்சல் நாயகி.


 
 
மலையாளத்தில் சினிமா குறித்த சினிமாக்கள் அதிகம். தமிழில் வெளிவந்த வெள்ளித்திரை திரைப்படமும் மலையாளப் படத்தின் தழுவல்தான். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த பாவாட திரைப்படம் காலைக்காட்சி நாயகியாக முத்திரை குத்தப்பட்ட ஒரு நடிகையை பற்றிய கதைதான்.
 
தமிழில் சினிமா குறித்த திரைப்படங்கள் அபூர்வம். செய் படம் பெண் உதவி இயக்குனருக்கும், நடிகனாக முயற்சிக்கும் இளைஞனுக்கும் நடுவுலான உறவை பேசுகிறது. நகுலுக்கு இது முக்கியமான திரைப்படம்.
 
செய் படத்தை இயக்கும் கோபாலன் மனோஜ் மலையாளத்தில் சாரதி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டமன்ற தேர்தலில் விஜய் யார் பக்கம்?