Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகுல் நடிக்கும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:40 IST)
நகுல் அதிகம் எதிர்பார்த்த வல்லினம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து போனது. தற்போது நடித்து வரும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம்தான் அவரின் புதிய நம்பிக்கை.
 
இன்றைய இயக்குனர்கள் வித்தியாசமாகவும், ரசனையாகவும் தங்களின் படப்பெயரை தேர்வு செய்கின்றனர். முதல் படத்தை இயக்கும் ராம் பிரகாஷ் ராயப்பா தனது படத்துக்கு வைத்திருக்கும் பெயர்தான் இந்த, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்.
 
நகுலுடன் அட்டகத்தி தினேஷ் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா என இரு ஹீரோயின்கள். படத்தை விரைவில் தொடங்கி டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments