Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதுவும் நடக்கவில்லை, இதுவும் ஓடவில்லை : கவலையில் நாகர்ஜுனா!!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (14:10 IST)
நடிகர் நாகர்ஜுனா மகன் அகிலின் திருமணம் நின்றுவிட்டதை நினைத்தும், அகில் படம் சரியாக ஓடவில்லை என்பதை நினைத்தும் கவலையில் உள்ளார்.


 
 
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகிலுக்கும், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் திடீர் என்று நின்றுவிட்டது.
 
அகிலும், ஸ்ரேயாவும் காதலித்தனர். திருமண ஏற்பாட்டின் போது இருவீட்டார் இடையே ஏற்பட்ட பிரச்சனையும், அவர்களுக்கிடையில் இருந்த கருத்து வேறுபாடுகளால் காதல் முறிந்துவிட்டதாம். இதுவே  திருமணம் நிற்க காரணம் என கூறப்பட்டது.
 
இது ஒரு பக்கம் இருக்க குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் படத்தில் அறிமுகமான அகில், ஹீரோவாக அறிமுகமான படமும் ஓடவில்லை. 
 
இதனால், அகிலின் சினிமா வாழ்க்கை ஒரு புறம் மோசமாக இருக்கும் நிலையில் அவரின் திருமணமும் நின்றுள்ளதை அடுத்து நாகர்ஜுனா, அமலா தம்பதியினர் கவலையில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்