Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தின் பெயர் தோஸ்த்

கார்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தின் பெயர் தோஸ்த்
, திங்கள், 6 ஜூலை 2015 (15:11 IST)
பிரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸ் படத்தை தழுவி தமிழ், தெலுங்கில் எடுத்து வருகின்றனர். பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கின்றனர். தமன்னா ஹீரோயின்.
 
இதன் படப்பிடிப்பு முதலில் இந்தியாவில் நடந்தது. தற்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். படத்துக்கு என்ன பெயர் வைப்பது என்று குழம்பி கடைசியில் தோஸ்த் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.
 
தோஸ்த் என்பது தமிழ் கிடையாது. அதனால் 30 சதவீத வரிச்சலுகை இந்தப் படத்துக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

Share this Story:

Follow Webdunia tamil