Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடோடிகள் 2 படம் குறித்த முக்கிய அப்டேட்!

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (12:32 IST)
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
 
சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘நாடோடிகள்’. 2009ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில், விஜய் வசந்த், பரணி, அபிநயா, அனன்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர். காதலர்களைச் சேர்த்து வைக்கும் நண்பர்களைப் பற்றிய கதை இது.
 
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. சசிகுமார் ஹீரோவாக நடிக்க, அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்கிறார் சமுத்திரக்கனி. 
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரையில் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் சில மாதங்களில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments