Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (20:57 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவி முடிவடைவதை அடுத்து சமீபத்தில் கூடிய நடிகர் சங்க நிர்வாகிகளின் கூட்டத்தில், நடிகர் சங்க தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் சங்க தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களின் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் சற்றுமுன் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல் சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர். மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதேபோல் எதிர்த்து போட்டியிடும் நடிகர்களின் பட்டியலும் விரைவில் வெளியாகும்,. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments