Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாச்சியார் படத்தில் சைக்கோ கொலையாளியாக ஜி.வி.பிரகாஷ்!!

நாச்சியார் படத்தில் சைக்கோ கொலையாளியாக ஜி.வி.பிரகாஷ்!!
, வியாழன், 2 மார்ச் 2017 (18:16 IST)
நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷின் மொத்த தோற்றத்தையே மாற்றியுள்ளார் இயக்குனர் பாலா. 


 
 
டைரக்டர் பாலா படம் என்றாலே ஒரு தனித்துவம் உண்டு. அதேப்போல் தனது படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை படப்பிடிப்பின் போது அந்தந்த கதாபாத்திரங்களாக மாற்றிவிடுவார். 
 
அதோடு அந்த படம் முடியும் வரை அவர்கள் வேறு படங்களில் நடிக்க முடியாத அளவுக்கு உருவ கெட்டப்பையே மாற்றி விடுவார்.
 
இந்நிலையில், தற்போது அவர் தொடங்கியிருக்கும் ‘நாச்சியார்’ படத்தில் போலீஸ் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். 
 
ஆனால், கதையின் நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் நெகடீவ் ரோலில் சைக்கோ கொலையாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனவே, ‘நாச்சியார்’ படத்தில் படு பயங்கரமான தோற்றத்தில் ஜி.வி.பிரகாஷை காணலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித், விஜய்யை குறிவைக்கும் ஏஜிஎஸ்