தனுஷ் வார்த்தையைக் கேட்காமல் தாணு செய்த செயல்…. நானே வருவேன் ப்ரமோஷனில் கலந்துகொள்ளாத காரணம்!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (16:24 IST)
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் கடந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளார். தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் ரிலீஸ் காரணமாக படத்துக்கு மிகப்பெரிய வசூல் இல்லை. ஆனால் அந்த படம் அதனளவில் போதுமான வசூலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத் தயாரிப்பாளர் தாணுவிடம் தனுஷ் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகும் போது இந்த படத்தை ரிலீஸ் செய்யவேண்டாம் எனக் கூறியதாகவும், அதைக் கேட்காமல் தாணு ரிலீஸ் செய்ததால்தான் பட ப்ரமோஷன்களில் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments