Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூறு கோடி மனுசனுக்கு ஆயிரம் கோடி ஆசை: ‘நான் மிருகமாய் மாற’ டிரைலர்

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (19:09 IST)
நூறு கோடி மனுசனுக்கு ஆயிரம் கோடி ஆசை: ‘நான் மிருகமாய் மாற’ டிரைலர்
100 கோடி மனசு எனக்கு ஆயிரம் கோடி ஆசை என்ற வசனத்துடன் கூடிய சசிகுமார் நடித்த நான் மிருகமாய் மாற என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
சசிகுமார், ஹரிப்பிரியா, விக்ராந்த் நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’நான் மிருகமாய் மாற’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப  பணிகள் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரில் உள்ள அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் நவம்பரில் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா படத்தைத் தள்ளிவைத்த நித்திலன்.. மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘குபேரா’… எவ்வளவு தெரியுமா?

இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் 90 கோடி ரூபாய்க் கேட்கும் சிக்கந்தர் தயாரிப்பாளர்… இது என்ன புதுசா இருக்கு!

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments