’பிசாசு 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (17:59 IST)
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வந்த திரைப்படம் ’பிசாசு 2’
 
பிசாசு படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்துள்ளார் என்பதும் ஆண்ட்ரியாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ’பிசாசு 2’ படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!

வேலை நாளில் வீழ்ச்சியை சந்தித்த கவினின் ‘மாஸ்க்’ படத்தின் வசூல்!

ரஜினி படத்தில் ‘பார்க்கிங்’ இயக்குனருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? இதுதான் வளர்ச்சி

கில்லி ஸ்டைலில் ஒரு படம்…தனது அடுத்த கதை குறித்துப் பேசிய டியூட் இயக்குனர்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் டைட்டில் என்ன?... தயாரிப்பாளர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments