Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா போல நானுமா...? - எஸ்ஸான ஹன்சிகா

நயன்தாரா போல நானுமா...? - எஸ்ஸான ஹன்சிகா

நயன்தாரா போல நானுமா...? - எஸ்ஸான ஹன்சிகா
, வெள்ளி, 29 ஜூலை 2016 (17:07 IST)
முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்தனர். இது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்தது.


 


அதேபோல் சிம்புவின் இன்னொரு முன்னாள் காதலி ஹன்சிகாவை சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன.
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகாவும் நடிப்பதாக வதந்திகள் வலம்வந்த நிலையில், அதனை மறுத்துள்ளார் ஹன்சிகா.
 
சிம்புடன் நடிப்பதாக வரும் செய்திகள் வெறும் வதந்திகள், உண்மையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
தடுக்கி விழுந்த குழியில் தானா(க) விழ அவர் என்ன பாப்பாவா...?
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கௌதமி படங்கள்