Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது போராட்டம் திமுக, அதிமுகவுக்கு எதிராகத்தான் இருக்கும். கமல்

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (06:37 IST)
நடிகர் கமல்ஹாசன் வெகுவிரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்கவிருக்கும் நிலையில் தனது போராட்டம் திமுக, மற்றும் அதிமுகவுக்கு எதிரான ஊழலுக்கு எதிராகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்



 
 
'முரசொலி' நாளிதழ் விழா ஒன்றில் கலந்து கொண்டதால் கமல், திமுகவுக்கு எதிரான ஊழல் குறித்து பேசவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
 
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கமல், தனது கட்சி திராவிட கட்சிகளுக்கு எதிராகத்தான் இருக்கும் என்றும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுகவின் ஊழலை பார்த்து மக்கள் கொதிப்படைந்துள்ளதால் இந்த இரண்டு கட்சிகளின் ஊழலை எதிர்க்கும் கட்சியாக தனது கட்சி இருக்கும் என்றும் கமல் கூறியுள்ளார்/
 
மேலும் ரஜினிகாந்த் ஆன்மீக நம்பிக்கை உடையவர் என்பதால் அவர் பாஜக கூட்டணிக்கு ஏற்றவர் என்றும், தான் பகுத்தறிவாதி என்பதால் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டேன்' என்றும் அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments