Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தேண்டா பவர்காரன் - கொத்துக்கறியாகும் ரஜினியின் அண்ணாமலை பாடல்

Webdunia
சனி, 4 ஜூலை 2015 (11:09 IST)
ரஜினியின் அறிமுகப் பாடல்களில் மிகவும் ஹிட்டான பாடல்களில் ஒன்று, அண்ணாமலையில் வரும், வந்தேண்டா பால்காரன். தேவா ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இசையமைத்திருப்பார். இந்தப் பாடலை, ரஜினியை கலாயக்கும் படத்தில், வந்தேண்டா பவர்காரன் என்று கொத்துக்கறி போடவிருக்கிறார்கள்.
லிங்காவுக்கு நஷ்டஈடு கேட்டு போராடிய சிங்காரவேலன் கடைசி அஸ்திரமாக, ரஜினியை விமர்சிக்கும் படம் ஒன்றை எடுக்கிறார். பவர் ஸ்டார் என அழைக்கப்படும் சீனிவசான் ரஜினியை பிரதிபலிக்கும் வேடத்தில் நடிக்கிறார். சீனிவாசன் நடிக்கும் ஒரு படம் தோல்வியடைகிறது. அதனால் விநியோகஸ்தர்கள் நஷ்டப்படுகிறார்கள். அவர்கள் எப்படி சீனிவாசனிடமிருந்து நஷ்டஈடை பெறுகிறார்கள் என்பதுதான் கதை.
 
தலைவரை (ரஜினியை) கிண்டல் செய்வது போன்று நடிக்க மாட்டேன் என்று நிபந்தனை விதித்துதான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார் சீனிவாசன். 
 
ரஜினியை பிரதிபலிக்கும் வேடத்தில் சீனிவாசன். ரஜினியை இதற்கு மேலும் கிண்டல் செய்ய முடியும்?

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

சென்னை ஐஐடியோடு இணைந்து இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இளையராஜா!

ஜூனியர் NTR நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

சூரியின் கருடன் படத்தின் டிரைலர் & ஆடியோ லான்ச் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

Show comments