Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் டிக்கெட் ரேட் எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (09:50 IST)
துபாயில் நடைபெறும் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் டிக்கெட் ரேட்டைக் கேட்டால் மயக்கமே வந்துவிடும்  போல் இருக்கிறது.

 
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ்  பார்க்கில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லைவ்வாக இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். அத்துடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
 
இந்த விழாவில் கலந்துகொள்ள விஜபி கட்டணம் எவ்வளவு தெரியுமா? 6 பேர் கொண்ட மேஜைக்கு இந்திய மதிப்பில் 3,71,625 ரூபாயும், 8 பேர் கொண்ட மேஜைக்கு 4,69,179 ரூபாயும், 12 பேர் கொண்ட மேஜைக்கு 6,81,637 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த  வேண்டும். மாலை 5 மணி முதல் இரவு 11.30 வரை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments