Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விளம்பரப் படத்தில் நடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

விளம்பரப் படத்தில் நடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்
, சனி, 5 ஏப்ரல் 2014 (11:04 IST)
முதல்முறையாக விளம்பரப் படம் ஒன்றில் நடித்துள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
 
திரைக்கு பின்னால் மட்டும் இயங்கி வந்த ஹாரிஸ் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இதுபற்றி தனது சமூகவலைத்தளத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விளம்பரப் படத்தை இயக்கியவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். இவர் தற்போது ஜீவா, துளசி நாயர் நடிக்கும் யான் படத்தை இயக்கி வருகிறார். இயக்குனராக ரவி.கே.சந்திரனுக்கு யான் முதல் படம்.
 
இந்தப் படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. எந்த பொருள்... எந்த கம்பெனிக்காக ஹாரிஸ் நடித்தார் என்பது தெரியவில்லை.
 
 

Share this Story:

Follow Webdunia tamil