Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் பாடிய கொரோனா பாடல் - இசையமைப்பாளரின் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (14:20 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான சாம் சி எஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா பாடல் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  சாம் சி எஸ் கிட்டாரில் இசையமைக்க அதற்கு ஏற்றார் போல் அவரது நாய் தலையை ஆட்டிக்கொண்டே இழுவையாக குரல் கொடுத்து பாடுகிறது. இந்த ஸ்பெஷல் வீடியோ நாய்  பிரியர்கள் அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#coronasong

A post shared by

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸுக்கு முன்பே ரன்னிங் டைம்-ஐக் குறைக்கிறதா ‘குபேரா’ படக்குழு!

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments