Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானியோடு டான்ஸ் ஆடிய சந்தோஷ் நாராயணன் – தசரா செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:32 IST)
நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்குகிறார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆனது. தீக்காரி என்று தொடங்கும் இந்த பாடலின் வீடியோ கிளிம்ப்ஸில் கதாநாயகன் நானியோடு தோன்றி நடனம் ஆடி கலக்கியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென 2டி நிறுவனத்தின் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்திய சூர்யா.. என்ன காரணம்?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஓப்பனிங் குத்து பாடல்.. ரிலீஸ் எப்போது?

அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆகும் பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள்.. சூர்யாவுடன் மோதலா?

நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பினால்.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments