Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்கு அடையாளம் கொடுத்த தயாரிப்பாளர் மறைவு… வருத்தம் தெரிவிக்காத முருகதாஸ்!

Webdunia
புதன், 12 மே 2021 (16:04 IST)
கஜினி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் மறைந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் கஜினி என்ற திரைப்படம் சூர்யா, அசின் மற்றும் முருகதாஸ் ஆகிய மூவரையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகருக்கு மட்டும் அடையாளம் கொடுக்கவில்லை. அதன்பின்னர் அவருக்கு பெரிய அளவில் பட தயாரிப்பு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் இவர் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த நிலையில் அவர் தயாரிப்பில் படம் இயக்கிய முருகதாஸோ, சூர்யாவோ ஒரு சிறு வருத்தம் கூட தெரிவிக்காதது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments