Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகதாஸ் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் மகேஷ்பாபு

முருகதாஸ் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் மகேஷ்பாபு

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (18:31 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இருமொழிகளில் இயக்கிவரும் படத்தில் மகேஷ்பாபு உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

 
இந்தி அகிரா படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் முருகதாஸ் இயக்கி வருகிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. ராகுல் ப்ரீத் சிங் நாயகி.
 
இந்தப் படத்தில் மகேஷ்பாபு உளவுத்துறை அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு இசையமைக்கிறார்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments