Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பரில் சோனாக்ஷி சின்காவை இயக்கும் முருகதாஸ்

டிசம்பரில் சோனாக்ஷி சின்காவை இயக்கும் முருகதாஸ்
, வெள்ளி, 24 அக்டோபர் 2014 (09:44 IST)
கத்தி படத்துக்குப் பிறகு சோனாக்ஷி சின்கா நடிக்கும் இந்திப் படத்தை முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.
இதற்கு முன் முருகதாஸ் இயக்கிய இரு இந்திப் படங்களும் சூப்பர்ஹிட்டாயின. இரண்டுமே அவர் தமிழில் இயக்கிய படங்களின் ரீமேக். இந்தமுறை தமிழில் வெளியான ஒரு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி அவர் படம் எடுப்பதாக கூறப்படுகிறது.
 
ஹீரோயின் ஓரிண்ட் படமான இதில் சோனாக்ஷி சின்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil