Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்கிரண் மகளை திருமணம் செய்து கொண்டது உண்மைதான்: நடிகர் முனிஷ் ராஜா

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (19:49 IST)
ராஜ்கிரண் மகளைத் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என சீரியல் நடிகர் முனிஷ் ராஜா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
ராஜ்கிரன் மகள் ஜீனத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த தாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் முனிஷ் ராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் நானும் ஜீனத்தும் பதிவு திருமணம் செய்து கொண்டோம். இந்த திருமணத்தை இரண்டு குடும்பத்தினரும் ஏற்கவில்லை. ஆனால் வெகு சீக்கிரம் எங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது 
 
எனவே கூடிய விரைவில் பத்திரிகை அடித்து உங்கள் அனைவரையும் அழைத்து முறைப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறினார். மேலும் தங்களது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி என்றும் முனிஷ் ராஜா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments