Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை திரைப்பட விழாவில் பாகுபலி 2 படத்தின் டீஸர்

மும்பை திரைப்பட விழாவில் பாகுபலி 2 படத்தின் டீஸர்
, புதன், 19 அக்டோபர் 2016 (18:00 IST)
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸர், பர்ஸ்ட் லுக் மற்றும் மேக்கிங் வீடியோ மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

 
18 -வது மும்பை திரைப்பட விழா அக்டோபர் 20 -ஆம் தேதி முதல் 27 -ஆம் தேதிவரை நடக்கிறது. 22 -ஆம் தேதி மாலை பாகுபலி இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், மேக்கிங் வீடியோ மற்றும் கிராபிக் நாவலின் பிரிவியூ ஆகியவற்றை வெளியிடுகின்றனர். 
 
பாகுபலி 2 அடுத்த வருடம்தான் திரைக்கு வருகிறது. ஆனால், இப்போதே அதன் இந்தி உரிமையை கரண் ஜோஹர் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

த்ரிஷாவைத் தொடர்ந்து அரசியல்வாதியாகும் கேத்ரின் தெரேசா