Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவினை வெளியேற்ற திட்டமிடும் நண்பர்கள்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (09:14 IST)
பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளர் என்று கருதப்பட்ட கவின், கடந்த சில நாட்களாக காதலில் விழுந்து வீக்கான போட்டியாளராக மாறிவிட்டார். இருப்பினும் நட்புக்கு அவர் கொடுத்து வரும் முக்கியத்துவம்தான் அவரை இன்னும் வீட்டில் இருக்க வைத்துள்ளது
 
இந்த நிலையில் கவின் நெருங்கிய நண்பர்களான தர்ஷன், முகின் ஆகிய இருவரும் இன்று கவினை நாமினேட் செய்கின்றனர். லாஸ்லியா விவகாரத்தில் கவின் நடவடிக்கை சரியில்லை என்று குற்றஞ்சாட்டும் முகின், தர்ஷன் இருவரும் கவினை நாமினேட் செய்வதாக கூறுகின்றனர். அதேபோல் லாஸ்லியா விவகாரத்தில் தன்னுடைய அறிவுரையையும் மீறி கவின் நடந்து கொள்வதால் சேரனும் நாமினேட் செய்கின்றார்.
 
இருப்பினும் இந்த வாரம் வனிதா வெளியேற்றப்படவே வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவினுக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை என்றாலும் இனிவரும் காலங்களில் அவர் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அவர் ஃபைனலுக்கு செல்வது கடினம் என்றே கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments