Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியுடன் ரொமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்த பிக்பாஸ் முகின் ராவ்!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (08:27 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து பெரிய நடிகர்களுக்கு சமமாக பிரபலமானார்.

இதையடுத்து தற்ப்போது ‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் புதிய படத்தில் முகின் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முகினுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் படத்தில் நாயகியாக நடித்த திவ்ய பாரதி நடிக்கிறார். இவர்களுடன் சீரியல் நடிகை ஷிவானி ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால், ஷிவானி ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவலை முகின் மறுத்தார்.


இந்நிலையில் தற்ப்போது முகின் தனது காதலி யாஷ்மின் நதியாவுடன் restaurant ஒன்றில் கைகோர்த்தபடி அமர்ந்திருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வருவதற்கு முன்னிருந்தே காதலித்து வருகின்றனர். முகின் Sparkle பிறந்தாள் கொண்டாடிய போது தான் அவரது காதலி என பலருக்கும் தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

விஷாலின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்!.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments