Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து காதலை உறுதி செய்த முகன் - வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (11:52 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகனை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. 
 
தற்போது தனது கேரியரில் அதிக கவனத்தை செலுத்தி வரும் முகன் தனது காதலி யார் என்பதை முதன் முறையாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அபிராமி அவருடன் காதல் வயப்பட்டார். ஆனால், முகனோ தனக்கு வெளியில் நதியா என்ற வேறொரு பெண் இருப்பதாக கூறி நல்ல தோழியாக உன்னை எனக்கு பிடிக்கும் என கூறி நிறுத்திவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது நதியாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அவருடனான தனது காதலை உறுதி செய்துள்ளார். அவர்கள் கேக் வெட்டி கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்களை முகன் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை கண்ட நெட்டிசன்ஸ் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@yasminnadiah thesparkle

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments