Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த்சாமி ஜோடியாக நடித்த முக்தா கோஷ்

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (14:20 IST)
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருக்கும் படம், தனி ஒருவன். ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாகவும், நயன்தாரா தடவியல் நிபுணராகவும் நடித்துள்ள இந்தப் படம் ஆக்ஸடில் திரைக்கு வருகிறது. படத்தின் முக்கியமான அம்சம், அரவிந்த்சாமி இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
 
வழக்கமான, குரலை உயர்த்திப் பேசி சண்டையிடும் வில்லன் கிடையாது. சுவாரஸியமான விஷயம், படத்தில் இவருக்கு ஜோடி இருக்கிறது. பிரபல இந்தி நடிகை முக்தா கோஷ் அரவிந்த்சாமியின் ஜோடியாக நடித்துள்ளார்.
 
படத்தில் இவருக்கு முக்கியமான வேடமாம். கதைப்படி இவர் ஒரு மாடல்.
 
இவர்கள் தவிர கணேஷ் வெங்கட்ராமனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

Show comments