Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா படம் - அரவிந்த்சாமி ஜோடியாக முக்தா கோஸ்

நயன்தாரா படம் - அரவிந்த்சாமி ஜோடியாக முக்தா கோஸ்
, வெள்ளி, 27 மார்ச் 2015 (10:50 IST)
நயன்தாரா நடித்து வரும் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை முக்தா கோஸை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க ஜெயம் ராஜா தனி ஒருவனை இயக்கி வருகிறார். ஜெயம் ரவி ஹீரோ, நயன்தாரா ஹீரோயின். இந்தப் படத்தில்தான் அரவிந்த்சாமி ஜோடியாகியிருக்கிறார் முக்தா கோஸ்.
 
தனி ஒருவன் த்ரில்லராக தயாராகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil