Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பாரதிராஜா

முதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பாரதிராஜா
, வெள்ளி, 28 நவம்பர் 2014 (13:00 IST)
அன்னக்கொடிக்குப் பிறகு பாரதிராஜா அகத்தியனின் கதையை படமாக்குகிறார் என கூறப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தில் சின்ன மாற்றம். தனது முதல் மரியாதை கதையையே அமெரிக்க பின்னணியில் எடுக்கிறார்.
ரிட்டையர்ட்மெண்ட் கழிந்த வயதான நபர் தனது மகளுடன் வசிக்க அமெரிக்கா செல்கிறார். அங்கு அவருக்கும் பக்கத்துவீட்டு இளம் பெண்ணுக்கும் நடுவில் ஏற்படும் உறவை இப்படம் சொல்கிறது. 
 
வயதான நபராக பாரதிராஜாவே நடிக்கிறார். அதாவது அவர்தான் படத்தின் மைய கதாபாத்திரம். யுவன் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil