Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம் எஸ் பாஸ்கருக்குக் கிடைத்த கௌரவம்… மகள் பகிர்ந்த நெகிழ்ச்சி புகைப்படம்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (09:42 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் எம் எஸ் பாஸ்கர் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் எம் எஸ் பாஸ்கர். பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்றார். இப்போது திரையுலகின் முன்னணிக் கலைஞராக இருக்கும் பாஸ்கர் சமீபத்தில் நடித்த டாணாகாரன் திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது அவருக்கு ’இண்டர்நேஷனல் ஆண்ட்டி கரப்ஷன் மற்றும் ஹூயுமன் ரைட்ஸ் கவுன்சில்’ என்ற அமைப்பு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. அது சம்மந்தமான புகைப்படங்களை பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments