Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு ட்ரஸ்ஸில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய மிருனாள் தாக்கூர்!

vinoth
செவ்வாய், 23 ஜனவரி 2024 (10:10 IST)
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இதையடுத்து இப்போது அவர் நானியோடு நடித்து வரும் படத்துக்கு         6 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இணையும் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீதாராமம் படத்தில் ஹோம்லியாக நடித்தாலும் சமூகவலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களாக பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள்… 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments