விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டையை காமெடியாகச் சொல்லும் படம்

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (18:08 IST)
சமூக வலைதளங்களில் விஜய் – அஜித் ரசிகர்கள் அடித்துக் கொள்வதை காமெடியாகச் சொல்லும் வகையில் ஒரு படம் தயாராகி வருகிறது.


 

 
‘பர்மா’ படத்தில் ஹீரோவாக நடித்த மைக்கேல், தற்போது ‘பதுங்கி பாயணும் தல’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், அவர் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். அஜித்தின் ஒவ்வொரு படமும் ரிலீஸாகும்போது, அவருடைய ரசிகர்கள் எந்த மாதிரியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பதை விலாவரியாகச் சொல்கிறதாம் இந்தப் படம்.

அத்துடன், சமூக வலைதளங்களில் விஜய் – அஜித் ரசிகர்கள் போடும் சண்டையும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளதாம். ஆனால், இதை சீரியஸாகச் சொல்லாமல், வயிறு வலிக்கச் சிரிக்கும் காமெடியாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படத் தொகுப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏழைக்கு கோபம் வந்தால் நேரடியாக அடிப்பான்; ஆனால், பணக்காரனுக்குக் கோபம் வந்தால்.. கவினின் ‘மாஸ்க்’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments