Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா பார்க்கும் பையனை மணந்து கொள்வேன்: ஹன்சிகா!!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (13:26 IST)
பேட்டி  ஒன்றில் நிருபர் கேட்ட கேள்வி பதில் அளித்த முன்னணி நடிகையான ஹன்சிகா பின்வருமாறு கூறியுள்ளார்.

 
கேள்வி: உங்களை போன்ற சக கதாநாயகிகள் சிலருக்கு திருமணம் முடிவாகி இருக்கிறது. உங்களுக்கு எப்போது திருமணம்?
 
பதில்: நான் ரொம்ப சின்னப்பெண். திருமணம் செய்து கொள்கிற வயதை எட்டவில்லை. அதனால் திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. இன்னும் 5 வருடங்கள் கழித்துதான் என் திருமணம் நடக்கும்.
 
கேள்வி: காதலித்து திருமணம் செய்து கொள்வீர்களா அல்லது அம்மா பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வீர்களா?
 
பதில்: காதல் ஒரு அழகான உணர்வு. அது எல்லோருக்கும் வரவேண்டும். எனக்கும் வந்து போய் இருக்கிறது. ஆனால், என் திருமணம் காதல் திருமணமாக இருக்காது. எங்க அம்மா பார்க்கும் பையனை மணந்து கொள்வேன்.
 
இவ்வாறு நிருபர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் ஹன்சிகா.

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

போதைப் பொருள் வழக்கு… நடிகர்கள் ஸ்ரீகாந்த் & கிருஷ்ணாவின் ஜாமீன் மனு.. இன்று தீர்ப்பு!

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங்… பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments