26 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மோர்கன் ப்ரீமேன்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (13:01 IST)
1994 ஆம் ஆண்டு வெளியான ஷஷாங்க் ரிடெம்ஷன் திரைப்படம் 26 ஆண்டுகள் கடந்துள்ளதை அடுத்து அப்படத்தின் நடிகர் மோர்கன் ப்ரீமேன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு வெளியான ஷஷாங் ரிடம்ஷன் திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் இப்போது கல்ட் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. ஐஎம்டிபி எனப்படும் திரைப்படங்களுக்கான தளத்தில் 9.2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் படமாக சாதனைப் படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் இப்போது 26 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அந்த படத்தின் நடிகர் மோர்கன் ப்ரீமேன் ரசிகர்களுக்கு டிவிட்டரில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த மிருனாள் தாக்கூர்!

நான் ராமராஜனுக்காகதான் அந்தக் கதையை எழுதினேன்… பல வருடங்கள் கழித்து மிஷ்கின் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments