நிவின் பாலி படத்தில் மோகன்லால்

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (20:31 IST)
நிவின் பாலி நடித்துவரும் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தில் மோகன்லால் நடிக்கிறார்.

 
‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தற்போது இயக்கிவரும் மலையாளப் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. இந்தப் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். பினோத் பிரதன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.
 
நெடுஞ்சாலையில் வருபவர்களிடம் கொள்ளையடித்து, அதை ஊர் மக்களிடம் கொடுத்த ஒருவரைப் பற்றிய நிஜக்கதை இது. இந்தப் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments