Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரைக்காயர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (15:40 IST)
மோகன்லால் நடித்துள்ள மரைக்காயர் படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் டிசம்பர் 2 ஆம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆனது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி வெறும் 15 நாட்களில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அமேசான் ப்ரைம் தளத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

கடைசி வரை நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் ‘அந்த’ ஆசை!

ரிலீஸை நெருங்கிய ‘வீர தீர சூரன்’… விக்ரம் முதல் உதவி இயக்குனர்கள் வரை பலருக்கு சம்பள பாக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments