Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமான விஷுவல்கள்.. ரசிகர்களைக் கவர்ந்த மோகன் லாலின் மலைக்கோட்டை வாலிபன் டிரைலர்!

vinoth
வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:41 IST)
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

இப்போது மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்ற பேன் இந்தியா படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த மல்யுத்த வீரரான காமா என்கிற குலாம் முகமது பக்ஷ் என்பவரின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படம் ஜனவரி 25, 2024 அன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் அட்டகாச விஷுவல்களுடனான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளை அழகிய்லோடு தன் பாணியில் உருவாக்கியுள்ளார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இந்த டிரைலர் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments