Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி நண்பர் வீட்டு திருமணம் - மோடிக்கு அழைப்பு

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2015 (10:21 IST)
தெலுங்கு நடிகரும், ரஜினியின் ஆத்மார்த்த நண்பருமான மோகன்பாபுவின் இளைய மகன் மனோஜ் மஞ்சுவின் திருமணம் மே 20 -ஆம் தேதி நடக்கிறது. மோடிக்கு அழைப்பிதழ் தர மோகன்பாபுவின் மொத்தக் குடும்பமும் டெல்லி பறந்தது.
 

 
திட்டமிட்டபடி மோடியிடம் திருமண அழைப்பிதழைத் தந்து திருமணத்துக்கு வரும்படி அழைத்திருக்கிறார்கள். மோடிஜி அழைப்பிதழைப் பார்த்து பரவசப்பட்டு, யார் அதனை வடிவமைத்தது என்று கேட்டிருக்கிறார். விளம்பரப் ப்ரியராயிற்றே. அழைப்பிதழ் தந்தவர்கள் அதனை வடிவமைத்தவர் யார் என்று கூறியிருக்கிறார்கள். அனேகமாக அவர் மோடியின் அடுத்த விளம்பரத்தை வடிவமைக்கலாம்.
 
சரி, மோடி திருமணத்தில் கலந்து கொள்வாரா?
 
வெளிநாடு போகாமல் இந்தியாவில் இருந்தால் பார்க்கலாம் என்றிருக்கிறார். 
 
அதானே.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!