நடிச்சா இவர் கூடத்தான்; அடம்பிடிக்கும் உலக அழகி

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (15:25 IST)
2017ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டம் வென்ற இந்திய பெண் மனுஷி சில்லார் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் நடிக்க ஆசை என கூறியுள்ளார்.


 
2017ஆம் ஆண்டிற்கான நடைபெற்ற உலக அழகி போட்டியில் 108 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார் என்ற மருத்துவ மாணவி உலக அழகி பட்டம் வென்றார்.
 
இதைத்தொடர்ந்து அவர் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்தியா மட்டுமல்லாமல் சீன இளைஞர்களும் இவரை கொண்டாடினர். செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனுஷி சில்லார், பாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து தனது ஆசையை கூறினார்.
 
பாலிவுட்டில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அமீர் கானுடன் நடிக விருப்பம் என்று கூறியவர், அமீர் கானின் படங்கள்தான் சவால்கள் நிறைந்ததாகவும், சமூக கருத்துக்கள் உள்ளதாகவும் இருக்கும் என்றும் இதனால் அவருடன் நடிக்க விரும்புவதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

அடுத்த கட்டுரையில்
Show comments