Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் கூத்தில் அறிமுகமாகும் மிஸ் யுஏஇ

Webdunia
புதன், 27 மே 2015 (14:49 IST)
தினேஷ் நடிப்பில் நெல்சன் இயக்கிவரும் படம், ஒரு நாள் கூத்து. இதில் முதல்முறையாக நவநாகரிக நகரத்து இளைஞராக தினேஷ் நடிக்கிறார். இதற்காக அவரது தோற்றம் நகரத்து இளைஞனாக பாலீஷ் செய்யப்பட்டுள்ளது.
நாயகி மியா ஜார்ஜ். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை திண்டுக்கல்லில் படமாக்கினர். இந்நிலையில், படத்தில் இன்னொரு நாயகி இருப்பதாக கூறினார் நெல்சன்.
 
கதைப்படி ஐடி துறையில் பணிபுரியும் அல்ட்ரா மாடர்ன் பெண் தேவைப்பட்டிருக்கிறார். அந்த வேடத்துக்கு மிஸ் யுஏஇ பட்டம் வென்ற நிவேதாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். நிவேதாவுக்கு ஒரு நாள் கூத்து முதல் படம்.
 
மிஸ் யுஏஇ பட்டம் வென்ற இவர் 15 வருடங்களுக்கு முன்புவரை தனது சொந்த ஊரான மதுரையில்தான் வசித்து வந்துள்ளார். நிவேதா சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளது.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments